ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று சிறையில் இருக்கும் நளினிக்கு விடுதலைக் கிட்டுமா?
அவர்களுக்கு விடுதலை கிடைக்கும். பெயரை வைத்துப் பார்க்கும்போது அவர்களுக்கு விடுதலை கிடைக்கும். ந, நி, நு என்ற எழுத்துக்கள் விருச்சிக ராசியைக் குறிக்கும். விருச்சிக ராசிக்கு தற்போது நல்ல நேரம் நடக்கிறது. அதை வைத்துப் பார்த்தால் நளினிக்கும் விடுதலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றி?
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆஞ்சநேயரை வைத்துக் கொண்டிருக்கும் ஒபாமா தான் வெற்றி பெறுவார்.
இப்போதிருப்பவரை விட, ஒபாமாவின் ஆற்றல் நன்றாக இருக்கும்.