தவறான ஜாதகம் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

சனி, 22 டிசம்பர் 2007 (16:13 IST)
ஜோதிட ரத்னா முனைவர் கே.பி. வி‌த்யாதர‌ன் பதில் :

இதனைக் கண்டுபிடிப்பதற்குத்தான் பிரஸ்னம் உள்ளது. பிரஸ்னம் என்றால் பிரவேசிக்கும் நேரத்தை அடிப்படையாக வைத்து அந்த நேரததில் சென்று கொண்டிருக்கும் கிரக ஓரையையும், பயன்படுத்தி அந்த ஜாதகம் உண்மையானதா தவறானதா என்று கண்டுபிடித்து விடலாம்.

இது போன்ற நபர்கள் பொதுவாக சனி ஓரையில்தான் நுழைவார்கள்... எனவே கண்டுபிடிப்பது கடினமல்ல.

வெப்துனியாவைப் படிக்கவும்