விவசாயிகள் த‌ற்கொலை எதனா‌‌ல்?

திங்கள், 7 ஜனவரி 2008 (17:15 IST)
நா‌ட்டி‌ன் பல பகு‌திக‌ளிலு‌ம் விவசாயிகளகஷ்டப்படுகிறார்கள். விதர்பா, சட்டிஷ்கர், குஜரா‌த போன்ற மா‌நில‌ங்க‌ளிலவிவசாயிகளதற்கொலசெய்து கொண்டுள்ளனர். இத‌ற்‌கு‌க் காரண‌ம்?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப. ‌வி‌த்யாதர‌ன்

இந்தியவிவசாய நாடஎன்றசொல்லப்படுகிறது. அதனமுதுகெலும்பவிவசாயமஎன்றகூறப்படுகிறது, அந்நிலஇப்போதமாறி விட்டது. பூமிக்காரகனசெவ்வாய், அந்செவ்வாயபலவீனமாகி விட்டது. அதனா‌ல் பூமி தனதஇயல்பநிலையஅடைந்துவிட்டது. ஓராண்டாகவசெவ்வாயபுதனவீட்டிலஉள்ளது. ே ஜுனமாதத்திலுமபலவீனமாகவ உள்ளது. அதனால்தானவிவசாயமபாதிக்கிறது.

விவசாயத்திற்காகூலி சனி என்றகூறலாம். விவசாகூலிகளஎப்பொழுதுமஉழைத்துககொண்டஇருப்பார்களகொஞ்சமஉணவகொடுத்தாலபோதும், மீதி நேரம் முழுவதுமஉழைப்பார்கள். அந்சனி தற்போதகத்திலஉட்கார்ந்திருக்கிறது. செப்டம்பர் 2009 வரை அ‌ங்குதா‌ன் இருக்கும். பின்னரசிம்மத்திற்கவரும். சிம்மத்திலஇருக்குமவரவிவசாயத்திற்கபாதிப்புதான்.

செவ்வாயஎப்போதபலமபெறும்?

கிட்டத்தட்அக்டோபரமாதத்தில்தானபலமடையும். அவரதசொந்வீடாசெவ்வாய்க்கவரும். விளநிலங்களசீராகும். பிளாடபோட்டவிற்கககூடாதஎன்சட்டமஉருவாகும்.

இ‌தி‌ல் ம‌ற்றுமொரு வ‌ிசேஷ‌ம் எ‌ன்னவெ‌ன்றா‌ல்....

பொதுவாக நிலமஎன்றாலபூமிகாரனசெவ்வாய், விளநிலமஎன்றாலஅதசனியுடையது. சனி பகவீட்டிலஅமர்ந்திரு‌பபதாலும், பககிரகத்துடனசேர்ந்திருப்பதாலுமவிவசாயிகளபாதிப்பு, வேளாணபயிரஇழப்பு, கடனசெலுத்முடியாநிலை ஏ‌ற்ப‌டு‌கிறது.

உணவபொருட்களஉற்பத்தி செய்பவர்களபாதிக்கப்படுகின்றனர். ‌விவசா‌யிக‌‌ள் வறுமை‌யி‌ல் வாடு‌கி‌ன்ற‌ன‌ர்.

ஆனாலபிளாடபோட்டவிற்பவர்களபாதிக்கவில்லை, அவர்களசிறப்பாகத்தானஇருக்கிறார்கள்.

ஏனெ‌னி‌ல் புதனவணிகத்திற்கானவர். எனவபூமியவிற்பவர்களவளர்ச்சி அடைவத‌ற்கு புத‌ன் தா‌ன் காரண‌ம். உலகமமுழுவதுக்குமஇதபொருந்தும். இதுதானகாரணம்.

வெப்துனியாவைப் படிக்கவும்