குருவைப் பொருத்தவரை அவர் அறிவு, ஞானத்திற்கு உரியவர். எனவே தன்னை சுற்றி இருப்பவர்களில் நல்லவர் யார், கெட்டவர் யார் என்பதை உணர வைப்பார்.
ஆரோக்கியமான விவாதங்கள், போட்டிகளை உருவாக்குவார். தன்னைவிட அறிவில் சிறந்தவர்களுடன் மோத வைப்பார். மறுப்பு தெரிவிக்க வைப்பார்.
இந்த ஓராண்டு காலத்தில் யார் சொல்கிறார்கள் என்று பார்க்காமல் என்ன சொல்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது சாலச் சிறந்தது.