மரத்தை அகற்றியபோது அவருக்கு மூச்சு இருப்பதை பார்த்த அண்ணா நகர் பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி உடனே உதயா என்ற இளைஞரை தன் தோளில் தூக்கி ஓடினார். அங்கிருந்த ஆட்டோவை வர செய்து அதில் இளைஞரை வைத்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துளதார். அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.