புதுவை முதல்வர் நாராயணசாமி, சென்னையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்பு செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்க வந்தேன். புதுச்சேரியில் மதுவிலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.