இந்த விசாரணை முழுதாக முடிவடைந்த பின்னரே இருவர் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இருவரும் கைது செய்யப்படுவார்களா? என்ற கேள்விக்கு வருமான வரித்துறையினர் பதில் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.