விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை திடீர் நிறுத்தம்!

ஞாயிறு, 2 மே 2021 (14:29 IST)
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயாஸ்கர் போட்டியிட்ட விராலிமலை தொகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. 
 
மின்னணு இயந்திரத்தில் இருந்த எண்கள், முகவர்களிடம் உள்ள எண்களுடன் மாறுபட்டு இருந்ததால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி உள்ளதாக தகவல்கள் கூறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்