இன்று சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ள்ளிட்ட நகராட்சிகளின் குடிநீர் திட்டத்தையொட்டி தாமிரபரணி ஆற்றின் நீரைக்கொண்டு வரும் பண்யை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.
மேலும், அடுத்தவருடம் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் ஜெயிக்க வேண்டிய ம்முனிஅப்பு காட்டி வருகின்றனர். சமீபத்தில் உதயநிதி கைதாகி விடுதலை ஆனார் என்பதும் குறிப்பிடத்தகக்து.