இனி படிப்படியாக தக்காளி விலை குறைய வாய்ப்பு இருக்கிறது என்று செய்திகள் வெளியாகி உள்ளதை அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் இன்று முதல் தமிழக முழுவதும் 500 ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனையாகும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது