டி.என்.பி.எஸ்.சி விண்ணப்பிக்க இன்றே கடைசி: நீட்டிப்பு உண்டா?

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (17:41 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ ஆகிய இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி என்றும் விண்ணப்பம் செய்ய கால அவகாசம் நீடிப்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
பி எஸ் சி குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய பதவிகளுக்கு கடந்த சில நாட்களாக ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் இந்த பிரிவுக்கு விண்ணப்பம் செய்ய மார்ச் 23ஆம் தேதி கடைசி தேதி என்று கூறப்பட்ட நிலையில் நீட்டிப்பு இல்லை என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அறிவித்துள்ளார்
 
எனவே இன்று இரவுக்குள் இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்