கோவை மாவட்டத்தில் ரயில் மோதி 2 குட்டிகள் உள்ளிட்ட 3 காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் ஒரு யானை உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
கோவை மாவட்டம் நவக்கரை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயற்சித்தபோது 2 குட்டிகள் உள்ளிட்ட 3 காட்டுகள் யானைகள் கேரளாவில் இருந்து வந்த ரயில்மோதி உயிரிழந்தன.