இணையத்தை கலக்கும் அதிமுக தேர்தல் அறிக்கை ஸ்பெஷல் மீம்ஸ்

வெள்ளி, 6 மே 2016 (12:29 IST)
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கை மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வந்ததால், அறிவித்த உடனையே இதைப்பற்றிய விவாதங்கள் ஆரம்பித்துவிட்டன.
 
இலவசங்கள் தாராளமாக இடம் பெற்றுள்ள அதிமுக தேர்தல் அறிக்கையை விமர்சித்து நெட்டிசன்கள் இணையத்தில் கலக்கலாக மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர். இணையத்தை கலக்கும் அந்த மீம்ஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.







 

மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்...........

 
 
 
 
 
 


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



 







 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்...............
 




 






வெப்துனியாவைப் படிக்கவும்