மேலும் ஐஸ்வர்யா தனுஷ் ஆடிய நடனத்தின் வீடியோ யூடியூபில் வெளிவந்ததில் இருந்து இந்த விமர்சனங்கள் அதிகமாகியுள்ளது. சரியான பயிற்சி இல்லாததால் ஐஸ்வர்யாவின் நடனத்தில் நளினம், துல்லியம் சுத்தமாக இல்லை என்றும், ரஜினியின் மகள் என்ற ஓரே காரணத்திற்காக ஐஸ்வர்யாவுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பரதக்கலைஞர்கள் வருத்தம் தெரிவித்தனர்.