பல வருடங்களாக விரைவில் அரசியலில் குதிக்க உள்ளேன், அரசியலில் குதிக்க உள்ளேன் என கூறிவந்த ரஜினிகாந்த் கடந்த வருடம் ஆன்மீக அரசியலை முன்னெடுப்பதாக கூறினார். ஆனால் இதுவரை கட்சி தொடங்கவில்லை. அவர் எந்த தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளார் என்பது தெரியவில்லை. அவரது பட ரிலீசில் போது மட்டுமே இவர் அரசியலை பற்றி பேசுகிறார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதற்கு பதிலளித்த அவர், எனது கணவர் ரஜினி அரசியலில் குதித்து தமிழக மக்களுக்கு எண்ணற்ற உதவிகளை செய்வார். மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல அனைத்து விதமான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என அவர் கூறினார்.