அதிமுக - பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்?

வெள்ளி, 25 டிசம்பர் 2020 (16:50 IST)
தமிழகத்திலும் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என நம்புகிறோம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை. 

 
சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நாடு முழுவதும் பாஜவின் வெற்றி அதிகரித்துள்ளது. எல்லா இடங்களிலும் காங்கிரஸுக்கு சரிவுதான். தமிழகத்திலும் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என நம்புகிறோம். மேலும், தமிழக - பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்