கருவறையில் சிலைகளை பதுக்கிய பலே குருக்கள்! – சீர்காழியில் அதிர்ச்சி!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (16:12 IST)
சீர்காழியில் கோவில் குருக்களே சிலைகளை திருடி கருவறையில் பதுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 சமீப காலமாக கோவில்களில் சிலை கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் சிலை கடத்தல் பிரிவு போலீஸார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சீர்காழியில் கோவில் ஒன்றில் குருக்களே சிலைகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோவில் குருக்கள் சூர்யமூர்த்தி சிலைகளை திருடி கோவில் கருவறையிலேயே பதுக்கி வைத்திருந்துள்ளார். அவரை கைது செய்த சிலை கடத்தல் பிரிவு போலீஸார் அவரிடமிருந்து பிரதோஷ நாயகர், பிரதோஷ நாயகி சிலைகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்