அதன்படி விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி தொடங்கிவைக்க உள்ளார். விருதுநகரில் பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.