இதில், அவருக்கும் கொரொனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நோயின் தீவிரம் அதிகமானதை அடுத்து, அவரை 10 நாட்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் அம்பத்தூரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.மேலும், அவரது மனைவி மற்றும் குழந்தை கொரொனாவால் பாதிக்கப்பட்டு நெல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.