கச்சா எண்ணெயின் விலைதொடர் வீழ்ச்சி காரணமாக மற்ற நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் குறைக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றனர். இருப்பினும் பெட்ரோல் டீசல் விலையை இப்போதைக்கு குறைக்க வாய்ப்பு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.