அரசியல் குறித்து இன்றை இளைஞர்கள் மத்தியில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறிய ஒரு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி மாணவ- மாணவிகள் சிலர் பங்கேற்றனர். அவர்களிடம் பாலாஜி அரசியல் சார்ந்த கேள்விகளை கேட்டார். அந்த கேள்விகளுக்கு பதில் தெரியாமல் தவறாகவே பதிலளித்தனர் இளைஞர்கள்.