நெல்லை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி காலம் நீடிப்பு - தமிழக ஆளுநர்!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (17:25 IST)
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணியின் பதவி காலத்தை நீட்டித்து தமிழக ஆளுநர் உத்தரவு.
 
இன்றுடன் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காலம் நிறைவு முடிவடையும் நிலையில் புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை பிச்சுமணி யின் பதவி காலத்தை நீட்டித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்