இதுகுறித்து அவர் கூறியதாவது :
ட்ஆந்திர மாநில காவல்துறையின் பிடியில் முகிலன் இருப்பதாகத் தெரிகிறது. திருப்பதி ரயில்நிலையத்தில் முதல் நடைமேடையில் அவரை நேரில் பார்த்தேன். காவல்துறையின் பாதுகாப்பில் அவரைக் கொண்டுசெல்லப்பட்டதைப் பார்த்தேன். முகத்தில் தாயுடன் கோஷ்மிட்டபடி சென்றார்.ஆனால் அவருடன் பேச முடியவில்லை. முகிலனை நேரில் பார்த்ததும் அதை அவரது மனைவியிடம் கூறினேன்.இவ்வாறு தெரிவித்தார்.