தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பங்கேற்க தமிழக முக்கிய கட்சிகள் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் மக்கள் நீதி மய்யமும் உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்பதாக அறிவித்துள்ளது.