இது குறித்து திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் சிலர் கூறுகையில், தேர்தலில் நாம் ஆட்சியதிகாரத்தை நூலிழையில் நாம் இழந்துவிட்டோம். அதையே நினைத்துக்கொண்டு இருக்கக்கூடாது. ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தொகுதிக்குள் சென்று மக்கள் பிரச்சனை கேட்டு தீர்க்க வேண்டும்.
குறிப்பாக, மக்கள் எளிதில் எம்எல்ஏ-வை சந்திக்கும் விதமாக நடந்து கொள்வதாடு, தினமும் எம்எல்ஏ அலுவலகம் செல்ல வேண்டும், எல்லாவற்றிக்கும் மேலாக, மக்கள் தொடர்பு கொள்ளுமாறு மொபைல் எண்ணை தொகுதி மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.