இதற்கான பரிந்துரையை அவர் கவர்னர் ரவிக்கு அனுப்பிய நிலையில் கவர்னர் அந்த பரிந்துரையை திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகாக்களை வேறு அமைச்சர்களுக்கு மாற்றுவது தொடர்பாக அரசாணை வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.