ஏற்கனவே ரஜினிகாந்தின் தெளிவான முடிவை எடுப்பார் என்றும் அவர் எந்த முடிவை எடுத்தாலும் எங்களுக்கு சந்தோஷம்தான் என்றும் அவர் கட்சியை ஆரம்பித்த உடன் தான் அவரது கொள்கைகள் குறித்த விவரங்கள் தெரிய வரும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது