இதையடுத்து, இன்று ராமேஸ்வரத்தில் மீனவர்கள் நல மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஆண்டுக்கு விசைப்படகு டீசல் 18000 லிட்டர் நாட்டுப்படகுகளுக்கு 4 ஆயிரம் லிட்டர் விற்பனை வரி விலக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும், குடிமைப்பணி தேர்வுக்காக மீனவ சமுதாய மாணவர்களுக்கு மாத சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது'' என்று கூறினர்.