அதில் ஒரு யானை துயிலும் அளவுள்ள நிலத்தில் ஏழு யானைகள் உண்ணும் அளவிற்குத் தானிய விளைச்சல் மிகுந்து இருந்தது என்கிறது புறநானூறு. வேளாண்மை எனும் சொல்லுக்குள் ஈகையும், கொடையும் சேர்ந்தே ஒலிக்கிறது.விவசாயிகளின் தேவை அறிந்து வழங்கும் 'பெர்சனலைஸ்டு மானியம்' மக்கள் நீதி மய்யத்தின் செயல் திட்டம் எனக் கூறியுள்ளார்.