இதற்கு நேற்று மாலை விமானப்படை தனி விமானம் முலம் சென்னை வந்தார்.
தமிழக வந்த ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்களிடம் முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு மேலும் தாமதம் இன்றி உடனடியாக ஒப்புதல் அளித்து தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காத்திட வேண்டும் என்று நேரில் கோரிக்கை விடுத்துள்ளார்.