நாட்டிலும் சரி வெளி நாட்டிலும் சரி சுற்றுலா என்றால் விரும்பும் மக்கள் ஏறாளம். அதிலும் சுற்றுலா என்றால் உடனே நம் நினைவில் வருவது குளிர் பிரதேசம் தான். இல்லாவிடில் நதிகள் அமைந்த அல்லது மலை பகுதியே.
இப்போது எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் உடனே ஒரு பார்ட்டி வைப்பது அல்லது சுற்றுலா செல்வது என்ற காலம் ஆகிவிட்டது. அவ்வாறு இருக்கையில் எந்த இடத்திற்கு சென்றால் என்ன பார்க்கலாம் என்று முதலில் தெரிந்துக் கொள்ளலாம். நீங்கள் எப்பொழுதாவது தெற்கு பகுதிக்கு வந்துளீர்களா? அதாவது தமிழ் நாட்டிற்கு வந்துள்ளீர்களா? தயங்க வேண்டாம். ஒரு முறை வந்தால் பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளது.
முதலில் மலைப் பிரதேசத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களாக இருந்தால். உதகை, கொடைக்கானல், திருப்பதி போன்ற குளிர் பிரதேசத்திற்கு செல்வதும், அங்கு உள்ள பல விதமான இடங்களை சுற்றி பார்ப்பதற்கும் தங்குவதற்கும் செல்வதற்கும் வசதியாக இருக்க வேண்டும். ஆனால் அதுவும் அங்கு செல்லும் நாட்களை பொறுத்து உள்ளது.
தமிழ் நாட்டில் எங்கு போகலாம்?
தமிழ் நாட்டிற்குள் சென்னை, முதுமலை, பாண்டிச்சேரி, தனுஷ்கோடி, ஹொகேனக்கல், கன்னியாகுமாரி, மதுரை, சிதம்பரம், மஹாபலிபுரம், ராமேஸ்வரம், தஞ்சாவூர், வேளாங்கன்னி, குன்னூர், ஏலகிரி, ஏற்காடு போன்ற பல இடங்களுக்கு செல்லலாம்.
1.சென்னை (நவம்பர் - பிப்ரவரி)
சென்னை தமிழ் நாட்டின் தலைநகர். இங்கு பல தரப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு தான் உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய கடற்கரை (மெரினா) உள்ளது. சரி, இங்கு பல புடவை கடைகள், நகைக் கடைகள் எல்லாம் உள்ளது. சென்னையில் பார்க்க ஆசியாவிலேயே மிகப் பெரிய முதலைப் பூங்காவும், விலங்கியல் பூங்காவும் இருக்கிறது.
2.கன்னியாக்குமாரி (அக்டோபர் – மார்ச்)
கன்னியாகுமரியில் மிகப் பிரபலமான இடங்கள் என்றால் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தரின் கற் நினைவுச்சின்னம், சங்குத்துறை பீச். இந்த குமாரியில் உள்ள கோட்டையில் அமைந்துள்ள அம்மன் கூட இங்கு பிரசித்தமான ஒன்று. இங்கு நிறைய சங்கு பொருட்கள் கிடைக்கும். இந்த நகரம் கலாச்சாரத்திற்கு பிரசித்தமான ஒன்று.
3.புதுச்சேரி (அக்டோபர் – மார்ச்)
இப்பொழுது இதை பாண்டிச்சேரி இந்து சொல்கிறார்கள். இங்கு வரி வாங்க மாட்டார்கள். அதோடு, இது பிரெஞ்சு அரசால் ஆழப்பட்டதால் தற்பொழுதும் பிரெஞ்சு மக்களும், திருப்பி பேர்கள் பிரெஞ்சு மக்களின் பேர்களும் ஆக இருக்கிறது. இந்த பேச்சும், அங்குள்ள காந்தி சிலையும் பார்க்காமல் இருக்க மாட்டீர்கள். இங்குள்ள கடற்கரை நீர் ஆர்பாட்டம் இல்லாமல் அமைதியாக இருக்கும்.
அதேபோல் இந்த பாண்டிச்சேரியில் ஆரோவில் மனதிற்கும் , உடலுக்கும் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தருகிறது. இங்கு பல பிரெஞ்சு மக்கள் அணியும் உடை கிடைக்கும். அதே போல் அனைத்து பொருட்களும் எளிதில் வரி இல்லாமல் வாங்கலாம்.
4.மதுரை (டிசம்பர் – பிப்ரவரி)
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் மிகவும் பிரசித்தம் . அதே போல் மதுரை ஜிகிர்தண்டா வேறு எந்த ஊரில் செய்தாலும் இங்கு கிடைப்பது போல் சுவையாக கிடைக்காது. மதுரை மல்லிகைப் பூ மற்றும் இட்லியும் மிக மிக பிரபலமான ஒன்று.
5.முதுமலை (அக்டோபர் - மே)
இது நீலகிரி மலைத்தொடரில் உள்ளது. இங்கு பூங்காவனம் மிக அழகாக இருக்கும் ஏன் என்று கேட்டால், அழகான வண்ண மயில்களும், பிற விலங்குகளும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இங்கு மயில்கள் மட்டும் அல்ல புலி, சிறுத்தை,குள்ளநரி, போன்ற எண்ணற்ற விலங்குகளை பார்க்கலாம்.
6.தனுஷ்கோடி (அக்டோபர் - பிப்ரவரி)
சில வருடங்களுக்கு முன் இது ஒரு மிக முக்கியமான துறைமுகமாக இருந்தது. ஆனால் இப்பொழுது இது அமைதியான இடமாக மாறிவிட்டது. இந்த தனுஷ்கோடியை சுற்றி பார்க்க நிறைய சுற்றுலாப் பயணிகள் குவிகிறார்கள். அதோடு இது ராமேஸ்வரம் என்ற இடத்திற்கு மிக அருகில் உள்ளது. இந்த தனுஷ்கோடியை பார்க்காமல் யாரும் இருக்க மாட்டார்கள்.
7.ஹொகேனக்கல் (செப்டம்பர் – மார்ச்)
இந்த இடம் நிறைய தம்பதிகளுக்கும் சிறு வயதினருக்கும் மிக பிரசித்தமான ஒன்று. இந்த தனுஷ்கோடியை பார்க்காமல் யாரும் இருக்க மாட்டார்கள்.
இப்பொழுது நாம் சுற்றி பார்க்கும் இடங்களுக்கு செல்லும் வழி என்றால் விமானத்திலோ, ரயிலிலோ, பேருந்திலோ, கார்களிலோ அல்லது இப்போதைய காலக் கட்டத்தில் இருசக்கர வாகனங்களில் கூட சென்று உல்லாசமாகவும் நிம்மதியாகவும் இந்த இடங்களை அவரவர்களுக்கு பிடித்த முறையில் சென்று பார்க்கிறார்கள்.
அதை பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்கள் அனுபவங்களை உடனடியாக இணையதளம் வாயிலாக பகிர்ந்து கொள்ளவும் செய்கிறார்கள்.
இவ்வாறு செல்ல வேண்டும் என்று எண்ணுபவர்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வழியில் தேவைப்படும் உணவு, தங்கும் வசதி அனைத்தையும் முன்னரே தயார் செய்துக் கொண்டு பயணத்தை தொடங்குவார்கள். இப்பொழுது எல்லாம் நிறைய பணம் செலவு செய்பவர்களுக்கு என்று சில இணையதளம் (வெப்சைட்) உள்ளது. உணவகங்கள் (ஹோட்டல்கள்) பதிவு செய்யும் இணையதளங்கள் என்று சில இந்தியன் உணவகங்களுக்கு என்று உள்ளது.
அப்பொழுது செல்லும் வழியில் ஏதாவது இடையூறு வந்தால், (RSA) ரோடு சைடு அசிஸ்டன்ஸ் என்ற தொலைபேசி எண்ணை அணுகினால் உடனடி உதவி கிடைக்கும்.
எப்பொழுது இந்த உதவி தேவைப் படும்? யாருக்குத் தேவைப் படும்?
# பயணம் செய்யும்போது வழியில் ஏதாவது (பிரேக்டௌன்) சீர்குலைவோ அல்லது (பஞ்சர்) சக்கரத்தில் கிழிசலோ ஆகி இருந்தால்.
# பெட்ரோல் தீர்ந்து போய் விட்டாலோ
# கால நிலை மாற்றங்களால் ஏற்படும் சாலை சீர்குலைவோ
# அதே போலவே இயந்திர வல்லுநர் இருக்கும் இடம் தொலை தூரத்திலோ இருந்தால்
# எரிபொருள் நிலையம் அருகில் இல்லாமல் போனால்
ஆகிய முக்கியக் காரணங்களால் இருக்கலாம். இந்த சமயங்களில் உடனடியாக அவர்களது உதவியை நாடி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
வாகன காப்பீடு எப்படி?
சரி, இதற்கு என்ன செய்யலாம் என்றால் தினசரி பரிமாற்ற சலுகை என்ற சலுகையை உபயோகப்படுத்தி காரில் எந்த ஒரு பழுது பார்ப்பதற்கு ஏதாவது ஒரு சலுகை இருந்தால் நம் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். இதனோடு இன்றைய கால கட்டத்தில் இன்சூரன்ஸ் அல்லது காப்பீடு என்ற ஒன்றை உபயோகப் படுத்துகிறார்கள். அதனால் என்ன ஆகும் என்றால் எந்த ஒரு பெரிய சிக்கல் இருந்தாலும் அதற்கு வாகன காப்பீட்டில் கவரேஜ் இருந்தால் கடினமாக இருக்காது. முக்கியமாக எந்த ஒரு பயமும் இல்லாமல் நாம் பயணத்தை செய்யலாம்.
இதை தான் அவர்கள் "பணம் செலுத்தாமல் சேதம் பழுது" பார்க்கலாம் என்று கூறுகிறார்கள். அதோடு இந்த சலுகை எல்லாக் கார்களிலும் கிடைக்குமா? இருக்கும் என்ற பதிலே உகந்தது. ஆனால் அந்த அந்த வாகனத்தின் உருவளவைப் பொறுத்து இருக்கும்.
ஆகையால் எனவே வாகன காப்பீடுகளில் பணம் சேர்த்து வாழ்வில் நிம்மதியையும் தைரியத்தையும் தன்னபிக்கையையும் பெறுங்கள். வாழ்வில் வளமும் நலமும் பெற்று நிம்மதியாக உயருங்கள்.