பிராய்லர் கோழிகளில் வரவால் நாட்டுக் கோழி மற்றும் நாட்டுக் கோழி முட்டை ஆகியவற்றுக்கு நல்ல டிமாண்ட் உருவாகியுள்ளது. நாட்டு கோழி ஒரு கிலோ 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதுபோல நாட்டுக் கோழி முட்டையும் 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் ஒரு நாட்டுக்கோழி கொண்டுவந்து கொடுத்தால் ஒரு கிலோ பிரியாணி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.