இந்தியாவில் கடந்த சில மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த நிலையில் சமீப மாதங்களில் கேஸ் சிலிண்டர் விலையும் வேகமாக ஏறி வந்தது. கடந்த சில மாதங்களில் மாதத்திற்கு இரண்டு, மூன்று முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.