அந்த வகையில், சென்னையில், 4 பணிமனை பேருந்து நிலையங்களில் மூத்த குடிமக்களுக்கு மாதம் 10 டோக்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனவரி 2023 ஜனவரி முதல் ஜூன் வரை இலவச பேருந்து பயண டோக்கன் வரும் டிசம்பர் 21 முதல் வி நியோகம் செய்யப்படும் என்றும் இதை, திருவான்மியூர், அடையாறு மந்தைவெளி, தி நகர் மற்றும் சைதாப்பேட்டையில் இந்த டோக்கள் பெறலாம் என்று தெரிவித்துள்ளது.