சமீபத்தில் ஒரு தம்பதிக்கு திருமனம் ஆயிற்று. அவர்களுக்கு முதலிரவு நிச்சயிக்கப்பட்ட தேதியன்று, மணமகனின் நண்பர்கள், கட்டில் விளையாடு விழா அழைப்பிதழ் என்ற தலைப்பில் விளையாட்டாக ஒரு பத்திரிக்கை அடித்தனர்.
மன்மதன் துணை, ஸ்ரீகாமதேவன் துணை, ரதி துணை என அவர்கள் அந்த அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ளனர்.அந்த பத்திரிக்கை வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.