புயல் கால அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

வியாழன், 26 நவம்பர் 2020 (08:31 IST)
நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புயல் கால அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது தமிழக அரசு. 
 
கடந்த 2 நாட்களாக தமிழகம் மற்றும் புதுவை மக்களை பயமுறுத்தி கொண்டிருந்த நிவர் புயல் இன்று அதிகாலை 2 மணிக்கு முழுவதுமாக கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்க 4 முதல் 5 மணி நேரம் எடுத்துக் கொண்டதாக தெரிகிறது.  
 
தற்போது இந்த புயல் ஆந்திரப்பிரதேசம் நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தமிழகத்தில் நிவர் புயல் கரையை கடந்தபோதிலும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
இந்தநிலையில், நிவர் புயல் எதிரொலியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைகாற்றுடன் பலத்த மழை கொட்டி வரும் நிலையில், புயல் கால அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. 
 
சென்னை : 044 - 25384530, 25384540 & 1913
கடலூர் : 04142 - 231284, 220700, 233933, 221383, 221113
அரியலூர் - 04329 - 228709
கோயம்புத்தூர் - 0422 - 230114
திருவாரூர் - 04366 -226623
தூத்துக்குடி - 0461- 2340101
திருச்சி - 0431-2418995
திருநெல்வேலி - 2462 -2501070, 2501012
திருவண்ணாமலை - 04175 -232377
வேலூர் - 0416-2258016
விழுப்புரம் - 04146 - 223265
விருதுநகர் - 04562 - 252601
செங்கல்பட்டு - 044- 27427512
ராணிப்பேட்டை - 0416 - 2258016
திருப்பத்தூர் - 04179 -222111
தென்காசி - 04633 - 290548
கள்ளக்குறிச்சி - 04151 - 228801
தர்மபுரி - 04342 -230562, 234500
திண்டுக்கல் - 0451-2460320
ஈரோடு - 0424-2260320
கன்னியாகுமரி - 04652 - 231077
கரூர் - 04324 - 256306
கிருஷ்ணகிரி - 04343-234424
மதுரை - 0452 -2546160
நாகப்பட்டினம் - 04286-281377
பெரம்பலூர் - 04328-224455
புதுக்கோட்டை - 04322-222207
ராமநாதபுரம் - 04567-230060
சேலம் - 0427-2452202
சிவகங்கை - 04575 - 246233
தஞ்சாவூர் - 04362 - 230121
நீலகிரி - 0423 - 2444012, 2444013
தேனி - 04546 -261093
திருப்பூர் - 0421 - 2971199

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்