கூட்டத்தில் பேசிய அவர் திமுக தலைவர் கருணாநிதியே ஸ்டாலினை நம்பி கட்சித்தலைவர் பதவியைத் தரவில்லை. 2 ஆண்டுகாலம் அவர் உடல்நலம் இல்லாமல் இருந்தபோது கூட ஸ்டாலினை நம்பி தலைவராக்கவில்லை. அப்படி இருக்கையில் மக்கள் எப்படி ஸ்டாலினை நம்புவார்கள். நாங்கள் நல்லது செய்வதால் மீண்டும் மீண்டும் மக்கள் எங்களுக்கு ஆட்சியை தருகிறார்கள் எனக் கூறியுள்ளார்.