இதற்கு, தமிழறிஞர்கள், சான்றோர்கள், கல்வியாளர்கள் கவிஞர்கள் மற்றும் உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களும் இந்த கீழடியில் கிடைந்த தமிழினத்தின் சான்றுகளைக் குறித்து பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
கீழயிடில் கிடைத்த படிமங்கள், தாழிகள், மண்பானைகள் எல்லாம் கிமு. 6 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழர்கள் எழுத்தறிவு, பெற்று உள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாக பலரும் கொண்டாடி பெருமிதம் கொண்டு வருகின்றனர்.