கொடுங்கையூர் பகுதியில் வசித்து வருபவர் திமுக செய்தித் தொடர்பு இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னா. இவரது மனைவி நதியா( 35). இத்தம்பதிக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை அன்று நதியா தூக்கிட்டுள்ளார்.