கொரோனா தடுப்பூசிக்கான முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டி வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று சுமார் 45 சுகாதார மாவட்டங்களுக்கு 28 லட்சம் ஊசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்திற்கு 6.01 லட்சம் ஊசிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கோவை மண்டலத்திற்கு 3.79 லட்சம் ஊசிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது.