இந்தக் கூட்டத்தில் வழக்கறிஞர்கள், மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து, விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன் டுவிட்டர் பக்கத்தில், தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க, சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க தளபதி விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில், கேரளா மாநில அனைத்து மாவட்டத்தை சேர்ந்த தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இயக்கத்தின் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. மேலும் மக்கள் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றிய #கேரளா நிர்வாகிகளுக்கு #கேடயம் வழங்கப்பட்டது.!