இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சிபிசிஐடி அதிகாரிகளுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேங்கை வயல் பகுதியில் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தற்போது சிபிசிஐடி போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்