இந்த நிலையில், தமிழ்நாடு முழுக்க ஆளுங்கட்சியாக திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பிலும் அனல் பறக்கும் பிரச்சாரமும் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழ் நாட்டில் பாஜக தலைமையில் பாஜக தலைமையில், த.மா.க, பாமக ஆகிய கட்சிகல் இணைந்து வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் நிலையில் கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிருகிறார்.
இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதி பூமலூரியில் அண்ணாமலை விசைத்தரி பிரச்சனைகளை கூறி வாக்கு சேகரித்தபோது, 10 ஆண்டில் எங்கள் விசைத்தரி தொழில் நாசமடைய காரணமே உங்க பாஜக ஆட்சிதான் என கூறிய நபரை அங்கிருந்த பாஜகவினர் தாக்கினர்.