அத்தியாவசிய தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கான உதவி சேவை மையம்

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (19:19 IST)
தமிழகத்தில்  கொரொனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க  தமிழக அரசு அதிகாரிகளுடன் இணைந்து பல பாதுகாப்பு நடைமுறைகளை அறிவித்துவருகின்றன.

தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்  அத்தியாவசிய தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கான உதவி சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் தொலைபேசி எண்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.,தன்படி, 99629 93497, 99943 39191 ஆகிய எண்களிலும் covidsupport#investtn,.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அணுகலாம் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்