ரூ.67,378 கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நேற்று தமிழகம் வந்த அமைச்சா் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் பேசிய போது 10 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, தமிழகத்திற்கு என்ன செய்தது என்பதை பட்டியலிட தயாரா? என சவால் விடுத்தார்