டிஎஸ்பி விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக விசாரிக்கப்பட்ட மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் மாளவியா, சிபிசிஐடி தன்னை டார்ச்சர் செய்வதாகவும், தனக்கும் விஷ்னுபிரியாவிற்கும் காதல் என்றும், அதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக, தன்னை ஒத்துகொள்ள சொல்வதாகவும் என்ற குற்றச்சாட்டை ஏற்கனவே ஊடகங்கள் வழியாக கூறியிருந்தார்.