எளிமையின் மறு உருவம், பணிவின் சிகரம், விசுவாசத்தின் மறுப்பெயர் தான் நம் பழைய பெரியக்குளத்து பன்னீர். தலைமை செயலகம், கூட்டுறவு வங்கிகள் டெபாசிட், துணை ராணுவம் வருகை என அனைத்திற்கும் ஊடகங்கள் கேட்கும் கேள்விகளுக்கும், மௌனமே வாய் மொழியாய், மௌனமே வழி மொழிதலாய், நம் மௌன குரு பன்னீர். சிம்பிளா சொன்ன படையப்பா படத்தில் ரஜினியும் செந்திலும் பேசுவாங்களே ஒரு டயலாக். அது போல நாம மோடி சார், O.P.S ஐ காண்பித்து, இவர் தான் ஓ பன்னீர் செல்வம், இவர் உங்கள் முதலமைச்சர், ஆனா இவர் ஆட்சி, அதிகாரம் என்னுடையது என்கிறார்.