திருவள்ளூர் மாவட்டம் நந்தியம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் சுதாகர் சரண்ராஜ் இருவரும் டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு சென்று சப்ளை செய்யும் பணியை மேற்கொண்டு வந்தனர் இந்த நிலையில் வழக்கம்போல் தண்ணீர் விநியோகம் செய்து விட்டு திரும்பி வந்தபோது பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஆந்திராவில் இருந்து இரும்பு உருளை லோடு ஏற்றிவந்த லாரி டிராக்டரின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது.