இந்த மளிகைகடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் உத்தரவுபடி சார்பு ஆய்வாளர்கள் கார்த்திகா, சிவனேசன், முதல் நிலைக் காவலர்கள் மாரிமுத்து, திலிப் குமார் ஆகியோர் தலைமையில் அந்த கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுகிறதா என்று சோதனை செய்தனர்