இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவரது மனைவி தங்கமாரியம்மாள், கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்துள்ளார். இதனைப்பற்றி கேள்விபட்ட ஹரி தனது மனைவியையும், வேணுகோபாலையும் கண்டித்துள்ளார். ஆனாலும் திருந்தாத அவர்கள் அவ்வப்போது உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் தங்கமாரியம்மாளும், வேணுகோபாலும் காட்டுப் பகுதியில் உல்லாசமாக இருந்ததைப் பார்த்த ஹரி, கடும் கோபமடைந்து தனது மனைவி தங்கமாரியம்மாளையும், அவரது கள்ளக்காதலன் ஹரியையும் வெட்டி சாய்த்தார். இதில் அவர்கள் இருவருமே உயிரிழந்தனர்.